Wednesday, January 19, 2011

கஸீதா புர்தா - "அன்னவர்களின் திரு மேனியை அனைத்துக் கொண்டிருக்கும் மண்ணிற்கு ..."

"அன்னவர்களின் திரு மேனியை அனைத்துக்  கொண்டிருக்கும் மண்ணிற்கு நிகராகும் எத்தகைய நறுமணமும் கிடையா, அதை நுகர்ந்தோருக்கும் முத்தமிட்டோருக்கும் மங்கள முண்டாகட்டும்!"


பூஸரி (رحمه الله)
கஸீதா அல்- புர்தா


இவ்வாறு நமது கண்மணி நாயகம் ரசூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்களை புகழ்ந்து பாடுவதை சில வஹ்ஹாபிகள் எதிர்கின்றனர். இந்த கவி வரிகள் குர்ஆன் ஹதீதுக்கு முரண்பட்டவையா?

வஸீலா (01) - அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு

وَمَا أَرْ‌سَلْنَا مِن رَّ‌سُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّـهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُ‌وا اللَّـهَ وَاسْتَغْفَرَ‌ لَهُمُ الرَّ‌سُولُ لَوَجَدُوا اللَّـهَ تَوَّابًا رَّ‌حِيمًا

அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும்,